மாணவத் தலைவர்கள் பதவியேற்பு
தி/மூ/அல்-தாஜ் மகா வித்தியாலயத்தின் 2023 ம் ஆண்டுக்கான அதிபர்,AL.கலீலூர் றகுமான் தலைமையில்
மாணவத் தலைவர்கள் பதவியேற்பு இடம் பெற்றது. இந் நிகழ்வின் போதான சில கிளுக்கள்கள்
AL-THAJ MEDIA UNIT
எமது பாடசாலை (தி/மூ/அல்-தாஜ் ம.வி) சார்பாக கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்கள் விபரம்
மீலாதுன் நபி விழா -2023
2023ம் ஆண்டிற்கான மீலாதுன் நபி விழாஅதிபர் அல்-ஹாஜ் A.L கலீலூர் ரகுமான் Sir தலைமையில் நடைபெற்றது.