சிறுவர் தின விழா

20231003_113130.jpg
20231003_113130.jpg

அளவற்ற அருளும் நிகரற்ற அன்பும் நிறைந்திட்ட ஆண்டவனே ×2

எம்மிருதி தூதர் இரசூல் நபி மேல் சலவாத் துறைப்போமே எம்மிடர்கள் நீக்கி இருளைப் பற்றி இன்னருள் பொழிவாயே.

அளவற்ற அருளும் நிகரற்ற அன்பும் நிறைந்திட்ட ஆண்டவனே ×2

அறிவொளி புகட்டும் ஆசான்களுக்கு அருள் மழை பொழிவாயே எங்கள் அன்பு பெற்றோரின் பாவங்கள் போக்கி மோட்சத்தை கொடுப்பாயே.

அளவற்ற அருளும் நிகரற்ற அன்பும் நிறைந்திட்ட ஆண்டவனே ×2

அல்லைப் பகுதியில் அமைந்திட்ட அல்தாஜ் எங்கள் கலையகமே அதில் அறநெறி தவறாய் அறிவொளி பெறவே அருள் மழை பொழிவாயே.