இடைநிலைப் பிரிவு 6 ஆண்டு முதல் 11 ஆண்டுகள் வரை காணப்படுகிறது. உயர்கல்விக்கு மாணவர்களை ஆயத்தமாக்கும் இந்த முக்கியமான கட்டத்தில் மாணவர்களின் பாடத்தின் வளர்ச்சிக்கும் சாராத செயற்பாடுகளுக்கும் அர்ப்பணிப்புடன் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலின் கீழ் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
- தமிழ்
- கணிதம்
- விஞ்ஞானம்
- வரலாறு
- இஸ்லாம்
- ஆங்கிலம்
- குடியியல் / புவியியல்
- தமிழ் இ.நயம் / சித்திரம்
- சுகாதாரம் / விவசாயம்