ஆரம்ப பிரிவு 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை காணப்படுகிறது. உயர்கல்விக்கு நல்ல அடித்தளம் அமைக்கும் இந்த முக்கியமான கட்டத்தில் மாணவர்களின் பாடத்தின் வளர்ச்சிக்கும் சாராத செயற்பாடுகளுக்கும் அர்ப்பணிப்புடன் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலின் கீழ் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
- தமிழ்
- கணிதம்
- ஆங்கிலம்
- சுற்றாடல் சா.செ
- இஸ்லாம்
- சிங்களம்