சிறுவர் தின விழா

20231003_113130.jpg
20231003_113130.jpg

1959 - 1961

MR.S.H .முகமது

59 ஜின்னா நகர் மக்களின் உள்ளங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் எஸ் எம் எஸ் முகமது அதிபர் அவர்கள் இவர் அல்தாஜ் மகா வித்யாலயத்தின் முதலாவது அதிபர் ஆவார். இவர் சுமார் மூன்று வருடங்கள் சேவையாற்றி உள்ளார்.

1961 - 1964

MR.S.S.அகமது

அல்தாஜ் மகா வித்தியாலயத்தின் இரண்டாவது அதிபராக செயல்பட்டு உள்ள இவர் சுமார் நான்கு வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.

1964 - 1965

MR.M.S.M.ஜுனைட்

இவ் அதிபர் அல்தாஜ் மகா வித்தியாலயத்தில் இரண்டு வருடங்கள் தனது சேவையை ஆற்றியுள்ளார்.

1965 - 1970

MR.M.I.M.P.தம்பி

இவ் அதிபர் தாஜ்மகா வித்தியாலயத்தில் ஆறு வருட அதிபர் சேவையை சிறப்பாக செய்துள்ளார்.

1970 - 1971

MR.A.K.புஹாரி

இவர் அல்தாஜ் மகா வித்தியாலயத்தில் இரண்டு வருட அதிபர் சேவையை ஆற்றியுள்ளார்

1971 - 1975

MR.S.S.முகமது

இவ் அதிபர் அல் தாஜ் மகா வித்தியாலயத்தில் ஐந்து வருட அதிபர் சேவையை சிறப்பாக செய்துள்ளார்

1975

MR.N.M.அக்பர்

இவ் அதிபர் அல் தாஜ் மகா வித்தியாலயத்தில் சில மாதங்கள் அதிபர் சேவையை சிறப்பாக செய்துள்ளார்

1975 - 1983

MR.M.A.சமத்

இவ் அதிபர் அல் தாஜ் மகா வித்தியாலயத்தில் ஒன்பது வருட அதிபர் சேவையை சிறப்பாக செய்துள்ளார்.

1983 - 1989

MR.S.M.அமானுல்லா

தோப்பூரை பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிறந்த அதிபராவார். இவர் 59 ஆவது தாஜ் மகா வித்யாலயத்தில் அதிபராக ஏழு வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.

1989 - 1992

MR.T.I.இறூஸ்

தோப்பூரை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தாஜ் மகா மஹா வித்தியாலயத்தில் பத்தாவது அதிபராக மூன்று வருட சேவை ஆற்றியுள்ளார்.

1992 - 1993

MR.K.M.ஆசன லெப்பை

தோப்பூரை பிறப்பிடமாக கொண்ட இவர் அல்தாஜ் மகா வித்யாலயத்தின் பதினோராவது அதிபராக சுமார் ஒரு வருட காலம் சேவையாற்றியுள்ளார்.

1993 - 1996

MR.S.M.M.அலி

தோப்பூரை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் அல்தாஜ் மகா வித்தியாலயத்தின் 12 வது அதிபர் ஆவார் இவர் நான்கு வருட அதிபர் சேவையினை பாடசாலைக்கு வழங்கி உள்ளார்.

1996 - 1999

MR.A.J.A.ஜப்பர்

தோப்பூரை பிறப்பிடமாகக் கொண்ட ஜப்பார் அதிபர் அல்தாஜ் மகா வித்யாலயத்தில் சுமார் மூன்று வருடங்கள் சேவையாற்றி உள்ளார்.

1999 - 2001

MR.S.M.சஹீத்

தோப்பூரை பிறப்பிடமாகக் கொண்ட ஸஹீட் அதிபர் அல்தாஜ் மஹா வித்தியாலயத்தில் சுமார் இரண்டு வருடம் தனது சேவையை ஆற்றி உள்ளார்.

2001 - 2007

MR.K.M.M.ஷாலிஹு

பாலத் தோப்பூரை பிறப்பிடமாகவும் 59 வசிப்பிடமாகவும் கொண்ட இவர் சுமார் ஆறு வருடம் இப்பாடசாலைக்கு தனது சேவையை வழங்கி உள்ளார்

2007 - 2009

MR.A.S.M.அஸ்லாம்

தோப்பூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அதிபர் அல்தாஜ் மகா வித்தியாலயத்தில் தனது மூன்று வருட சேவை காலத்தை ஆற்றியுள்ளார்

2009 - 2011

MR.P.M.A.மர்சூக்

மூதுரை வசிப்பிடமாக கொண்ட இவர் 59 அல்தாஜ் மகாவித்தியாலயத்தில் தனது மூன்று வருட அதிபர் சேவையை சிறப்பாக ஆற்றியுள்ளார்.

2012 -2023

MR.A.L.கலீலூர் ரகுமான்

தோப்பூரை பிறப்பிடமாகக் கொண்ட.A.L.கலீலூர் ரகுமான் அதிபர் அல்தாஜ் மகா வித்யாலயத்தில் சுமார் 12 வருடங்கள் சிறப்பாக சேவையாற்றிள்ளார்

2024-இன்று வரை

Mr. MM.நௌபீக்

அல்தாஜ் மகா வித்தியாலயத்தில் 19வது அதிபராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் எமது அதிபர் Mr. MM.நௌபீக் சேர் அவர்கள் சிறப்பான சேவை ஆற்றி வருகிறார்கள்.