மீலாதுன் நபி விழா -2023
2023ம் ஆண்டிற்கான மீலாதுன் நபி விழா
அதிபர் அல்-ஹாஜ் A.L கலீலூர் ரகுமான் Sir தலைமையில் நடைபெற்றது.
உண்மையில் இந்நிகழ்வு சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, பாராட்டக்கூடிய நிகழ்வாகவும், மாணவர்களின் ஆக்கங்கங்களை வெளிக்கொணரும் நிகழ்வாகும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அனைத்து நிகழ்வுகளும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களை அதிகம் அதிகமாக ஞாபகம் ஊட்டும் விதமாகவும்,
அவர்கள் தொடர்பான புதிய செய்திகளை கற்றறிந்த ஒரு அவையாகவும் இருந்தது.
பிரதம சொற்பொழிவாளர்-SM.சர்ஜில்(ஹஸ்ரத்)(தோப்பூர் ஜம்யியத்துல் உலமா சபையின் தலைவர், மதனியா அரபுக் கலாசாலையின் தலைவர்)
இந்நிகழ்வினை திறன்பட ஏற்பாடு செய்த RM.Irfan sir ,W.Raza tr மற்றும் பாடசாலை ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் க.பொ.த (உ/த)ர மாணவர்கள் ஆகியோர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
AL THAJ MEDIA UNIT