எமது பாடசாலை (தி/மூ/அல்-தாஜ் ம.வி) சார்பாக கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்கள் விபரம்
1.Af.sameeha -G9 -பேச்சு -1ம்இடம்
2.Sf.sainab -G8 -பேச்சு -2ம்இடம்
3.If.Sifna -G8-எழுத்தாக்கம் -2ம் இடம்
4.Rf.Riska -G8-வாசிப்பு -3ம் இடம்
வெற்றியீட்டிய மாணவச் செல்வங்களுக்கும்,பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் (Mr.Smm.Namees மற்றும் Sm.Rifka .Do) எமது பாடசாலை சார்பாக வாழ்த்துக்களும் நன்றிகளும்.
அதிபர்
AL.கலீலூர் றகுமான்
தி/மூ/அல்-தாஜ் ம.வி
Al-Thaj media unit