20231003_113924.jpg
20231003_113130.jpg
IMG_20241010_155205.jpg
20231003_113518.jpg

எங்கள் பள்ளிக்கு வரவேற்கிறோம்!

Readmore
Readless

எங்கள் பள்ளிக்கு வரவேற்கிறோம்! கிழக்கு மாகாணத்தில் தொன்மை நிறைந்த தோப்பூரின் பசுமையான வயல்வெளிக்கு இடையில் எமது பாடசாலை அமைந்துள்ளது. தரம் 1 தொடக்கம் 13 வரையிலான வகுப்புக்களை சுமந்து கொண்டு கல்வி நடவடிக்கைகளில் துரிதமாக வளர்ச்சி அடைந்து வரும் அல்தாஜ் மகா வித்தியாலயம் வலயத்தின் முன்னோடி பாடசாலைகளில் ஒன்றாக திகழ்கின்றது. கலைநயம் மிக்க இவ் அல்-தாஜ் மகா மகாவித்தியாலயத்தின் வலைதளத்திற்குள் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

மாறும் உலகத்திற்கு ஏற்ப மாற்றத்தை நோக்கிய மாணவர் சமூகம்

பார்வை

மற்றும்

பணி

சமய அனுஷ்டானங்கள், ஒழுக்க விழுமியங்கள், தொழில்நுட்ப திறன்கள் ஊடாக பன்முக ஆளுமையை முன்னெடுக்கும் மாணவர் சமூகத்தை உருவாக்கல்

பார்வை

மற்றும்

பணி

மாறும் உலகத்திற்கு ஏற்ப மாற்றத்தை நோக்கிய மாணவர் சமூகம்

சமய அனுஷ்டானங்கள், ஒழுக்க விழுமியங்கள், தொழில்நுட்ப திறன்கள் ஊடாக பன்முக ஆளுமையை முன்னெடுக்கும் மாணவர் சமூகத்தை உருவாக்கல்

சிறுவர் தின விழா

மாணவர்கள்

ஆசிரியர்கள்

சேவை ஆண்டுகள்

வகுப்பறைகள்

தி/மூ/அல்-தாஜ் மகா வித்தியாலயம்