சிறுவர் தின விழா

20231003_113130.jpg
20231003_113130.jpg
மீலாதுன் நபி விழா

மீலாதுன் நபி விழா

2024ம் ஆண்டிற்கான மீலாதுன் நபி விழா அதிபர் அல்-ஹாஜ்  MM.நௌபீக் Sir தலைமையில் நடைபெற்றது.

உண்மையில் இந்நிகழ்வு சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, பாராட்டக்கூடிய நிகழ்வாகவும், மாணவர்களின் ஆக்கங்கங்களை வெளிக்கொணரும் நிகழ்வாகும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அனைத்து நிகழ்வுகளும் எம் பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களை அதிகம் அதிகமாக ஞாபகம் ஊட்டும் விதமாகவும்,
அவர்கள் தொடர்பான புதிய செய்திகளை கற்றறிந்த ஒரு அவையாகவும் இருந்தது.

இந்நிகழ்வினை திறன்பட ஏற்பாடு செய்த RM.Irfan sir ,W.Raza tr மற்றும் பாடசாலை ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் க.பொ.த (உ/த)ர மாணவர்கள் ஆகியோர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

AL THAJ MEDIA UNIT

ஆசிரிய தின நிகழ்வு

தி/மூ/அல்-தாஜ். ம.வி  ஆசிரிய தினநிகழ்வு  2024.10.30 ம் திகதி புதன்கிழமை க.பொ.த (உ/த) மாணவர்களின் ஏற்பாட்டில் சகல மாணவர்களுடைய பங்குபற்றலுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.

மீலாதுன் நபி விழா

2024ம் ஆண்டிற்கான மீலாதுன் நபி விழா அதிபர் அல்-ஹாஜ்  MM.நௌபீக் Sir தலைமையில் நடைபெற்றது.

அல்தாஜ் வரலாற்றின் முதல் தேசிய மட்டம் செல்லல்

தோப்பூர் கோட்டத்திற்குட்பட்ட ஜின்னாநகர் தோப்பூர் அல்தாஜ் மகாவித்தியாலயத்தில் தரம் 13 இல் கல்வி கற்கும் எம். முனீர் என்ற மாணவன் மாகாண மட்ட 100 மீட்டர் போட்டியில் மூன்றாமிடத்தினைப் பெற்று தேசிய மட்டம் தெரிவாகி  பாடசாலைக்கும், வலயத்திற்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

2023 (2024) க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் சாதனைத் தடம்

இம் முறை வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் 21 பாடசாலைகளில் எமது தி/மூ/அல்-தாஜ் மகா வித்தியாலயமானது பல விடயங்களில் சாதனை படைத்துள்ளது.