சிறுவர் தின விழா

20231003_113130.jpg
20231003_113130.jpg

பிரதி அதிபரின் வாழ்த்து செய்தி

திரு.R.K.M.மாஹிர்(B.A)

நான் கடந்த 10 வருடங்களாக இப் பாடசாலையில் ஆசிரியராக கடமை ஆற்றி வருகிறேன். இப்போது நான் இப் பாடசாலையின் துணை முதல்வராக கடமையாற்றுகிறேன். நான் எப்போதும் சிறந்த ஆசிரியராக இருக்க விரும்புகிறேன். இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக என்னை நான் முழுமையாக அர்ப்பணிப்பேன்.

திரு.R.K.M.மாஹிர்(B.A)
பிரதி அதிபர்
அல் தாஜ் மகா வித்தியாலயம்.