சிறுவர் தின விழா

20231003_113130.jpg
20231003_113130.jpg

அதிபரின் வாழ்த்து செய்தி

திரு. MM.நௌபீக் (B.A)

அல்லைக் குளத்தின் அருகில் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் வயல்வெளிக்கும் தென்னந்தோப்புக்கும் மத்தியில் அமைந்து அழகாக காட்சியளிக்கும் 59 ஜின்னா நகரில் 64 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட தி/மூ/அல்-தாஜ் மகா வித்தியாலயம் இப்பகுதியின் சிறந்த ஒரு பாடசாலையாக திகழ்கின்றது.

இப் பாடசாலையின் 19வது அதிபராக நான் இச் செய்தியை பாடசாலையின் இணையதளத்தில் தெரிவிக்கின்றேன். பாடசாலை வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடனும் சிறந்த சேவையையும் வழங்கிய கடந்தகால மற்றும் நிகழ்கால அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இங்கு  மரியாதையுடன் நினைவு கூறப்படுகிறார்கள்.

திரு. MM.நௌபீக் (B.A)
அதிபர்
அல் தாஜ் மகா வித்தியாலயம்..