தி/மூ/அல்-தாஜ். ம.வி ஆசிரிய தினநிகழ்வு 2024.10.30 ம் திகதி புதன்கிழமை க.பொ.த (உ/த) மாணவர்களின் ஏற்பாட்டில் சகல மாணவர்களுடைய பங்குபற்றலுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.
ஏற்பாடு செய்த மாணவச்செல்வங்களுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.
தி/மூ/அல்-தாஜ். ம.வி ஆசிரிய தினநிகழ்வு 2024.10.30 ம் திகதி புதன்கிழமை க.பொ.த (உ/த) மாணவர்களின் ஏற்பாட்டில் சகல மாணவர்களுடைய பங்குபற்றலுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.
தோப்பூர் கோட்டத்திற்குட்பட்ட ஜின்னாநகர் தோப்பூர் அல்தாஜ் மகாவித்தியாலயத்தில் தரம் 13 இல் கல்வி கற்கும் எம். முனீர் என்ற மாணவன் மாகாண மட்ட 100 மீட்டர் போட்டியில் மூன்றாமிடத்தினைப் பெற்று தேசிய மட்டம் தெரிவாகி பாடசாலைக்கும், வலயத்திற்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.