சிறுவர் தின விழா

20231003_113130.jpg
20231003_113130.jpg

இடைநிலைப் பிரிவு 6 ஆண்டு முதல் 11 ஆண்டுகள் வரை காணப்படுகிறது. உயர்கல்விக்கு மாணவர்களை ஆயத்தமாக்கும் இந்த முக்கியமான கட்டத்தில் மாணவர்களின் பாடத்தின் வளர்ச்சிக்கும் சாராத  செயற்பாடுகளுக்கும் அர்ப்பணிப்புடன் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலின் கீழ் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

 

  • தமிழ்
  • கணிதம்
  • விஞ்ஞானம்
  • வரலாறு
  • இஸ்லாம்
  • ஆங்கிலம்
  • குடியியல் / புவியியல்
  • தமிழ் இ.நயம் / சித்திரம்
  • சுகாதாரம் / விவசாயம்