சிறுவர் தின விழா

20231003_113130.jpg
20231003_113130.jpg
2023 (2024) க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் சாதனைத் தடம்

2023 (2024) க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் சாதனைத் தடம்

இம் முறை வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் 21 பாடசாலைகளில் எமது தி/மூ/அல்-தாஜ் மகா வித்தியாலயமானது பல விடயங்களில் சாதனை படைத்துள்ளது.

3A சித்தி பெற்ற மாணவர்களில் எமது பாடசாலை மாணவர்களில் 05 மாணவிகள் 3A சித்தி பெற்று மூதுர் வலயத்தில் முதலாம் இடம் பெற்று சாதனை படைத்திருந்தனர்.

ஆசிரிய தின நிகழ்வு

தி/மூ/அல்-தாஜ். ம.வி  ஆசிரிய தினநிகழ்வு  2024.10.30 ம் திகதி புதன்கிழமை க.பொ.த (உ/த) மாணவர்களின் ஏற்பாட்டில் சகல மாணவர்களுடைய பங்குபற்றலுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.

மீலாதுன் நபி விழா

2024ம் ஆண்டிற்கான மீலாதுன் நபி விழா அதிபர் அல்-ஹாஜ்  MM.நௌபீக் Sir தலைமையில் நடைபெற்றது.

அல்தாஜ் வரலாற்றின் முதல் தேசிய மட்டம் செல்லல்

தோப்பூர் கோட்டத்திற்குட்பட்ட ஜின்னாநகர் தோப்பூர் அல்தாஜ் மகாவித்தியாலயத்தில் தரம் 13 இல் கல்வி கற்கும் எம். முனீர் என்ற மாணவன் மாகாண மட்ட 100 மீட்டர் போட்டியில் மூன்றாமிடத்தினைப் பெற்று தேசிய மட்டம் தெரிவாகி  பாடசாலைக்கும், வலயத்திற்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

2023 (2024) க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் சாதனைத் தடம்

இம் முறை வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் 21 பாடசாலைகளில் எமது தி/மூ/அல்-தாஜ் மகா வித்தியாலயமானது பல விடயங்களில் சாதனை படைத்துள்ளது.