2023.09.14ம் திகதி மூதூர் வலய மட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் (கலவன் பிரிவு தரம்-04 )
தி/மூ/அல்-தாஜ் மகா வித்தியாலயம் வலயமட்டத்தில் 01ம் இடத்தைப் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியது.இவ் வெற்றிக்கு பங்களிப்பு செய்த மாணவச் செல்வங்களுக்கு பாடசாலை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு வெற்றிக்காக உழைத்த உதவி அதிபர் Nm.Fairoos, ஆரம்பப் பிரிவு ஆசிரியர் Ar.Irfan மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் R.Rifai, U.Tharsa (tr)அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அதிபர்,
AL.KALEELUR RAHUMAN
தி/மூ/அல்-தாஜ் மகா வித்தியாலயம்.