தி/மூ/அல்-தாஜ் .ம.வி 2021 (2022) க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் சாதனைத் தடம்
*****************************************
இம்முறை வெளியாகிய 2021 (2022) க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் தோப்பூர் அல்-தாஜ்.ம. வி பாடசாலையானது தனது சாதனைத் தடத்தை பதித்துள்ளது.
இப் பாடசாலையில் இருந்து உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 06 மாணவர்களில்
LM.Ayas,MAM.Aslam,NM.Asmi,JF.Jiya
ஆகிய மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.மேலும் இரு மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புள்ளது.
N.Sasna, M.farmina
மேலும் ஆசிரியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் கற்பித்து இந்த சாதனையை புரிந்துள்ளனர்
என்பது விசேடமாக குறிப்பிடக் கூடிய ஒரு விடயம்.இதற்கான முழு ஆலோசனை, வழிகாட்டலை திட்டமிட்டு திறம்பட செய்த எமது பாடசாலை முதல்வர் அல்ஹாஜ்.AL.Kaleelur Rahuman அவர்களின் நெறிப்படுத்தலில் இச்சாதனை கிடைக்கப்பெற்றுள்ளது.
கற்பித்த ஆசிரியர்கள் விபரம்
@ MRM. ஷாபி ஆசிரியர்,
@ Kmm.இக்றாம் ஆசிரியர்
@ MSMI.jemsil ஆசிரியர்
@ I.Hafees ஆசிரியர்
@ Rm.Irfan (Do) -மேலதிக பாட ஆசிரியர்
எனவே இத்தகைய சாதனைக்கு துணை நின்ற அதிபர், பிரதி அதிபர்,பகுதித்தலைவர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் SDC உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் . மேலும் இப்பெறுபேற்றினை பெறுவதற்கு எமக்கு பக்க பலமாக நின்ற மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர், பிரதி, உதவி கல்வி பணிப்பாளர்கள் ,ஆசிரிய ஆலோசர்கள் ,அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு இச் சாதனையை புரிவதற்கு காரணமான அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
அல்ஹம்துலில்லாஹ்.
Note;-
1st attempt
தோற்றியோர்-04
சித்தி பெற்ற வீதம்-100%
பல்கலைக்கழக தெரிவு-03
பல்கலைக்கழக தெரிவு வீதம்-75%
2nd attempt
தோற்றியோர்-02
சித்தி பெற்ற வீதம்-100%
பல்கலைக்கழக தெரிவு-01
பல்கலைக்கழக தெரிவு வீதம்-50%
Copy
AL-THAJ MEDIA UNIT