மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள்.
பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் தி/மூ/அல்-தாஜ் மகா வித்தியாலய மாணவிகளான
01. ARF.சஸ்னா (தரம் - 11, 1 ஆம் இடம்)
02. LF. மஹா (தரம் - 10, 1 ஆம் இடம்)
ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
(வாழ்த்துக்கள்)
இச்சந்தர்ப்பத்தில் பாடசாலை முதல்வர் MR.AL.KALEELUR RAHUMAN. இம்மாணவர்களை வாழ்த்துவதோடு, வழிப்படுத்திய சமூக விஞ்ஞானப் போட்டிகளுக்கான பொறுப்பாசிர் MR. MHM.RIFAS மற்றும் பாட ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பதிவுசெய்துகொண்டார்.
AL-THAJ MEDIA UNIT