20231003_113924.jpg
20231003_113130.jpg
20231003_113903.jpg
20231003_113842.jpg
20231003_113518.jpg
PlayPause
previous arrow
next arrow

எங்கள் பள்ளிக்கு வரவேற்கிறோம்!

கிழக்கு மாகாணத்தில் தொன்மை நிறைந்த தோப்பூரின் பசுமையான வயல்வெளிக்கு இடையில் எமது பாடசாலை அமைந்துள்ளது. தரம் 1 தொடக்கம் 13 வரையிலான வகுப்புக்களை சுமந்து கொண்டு கல்வி நடவடிக்கைகளில் துரிதமாக வளர்ச்சி அடைந்து வரும் அல்தாஜ் மகா வித்தியாலயம் வலயத்தின் முன்னோடி பாடசாலைகளில் ஒன்றாக திகழ்கின்றது. கலைநயம் மிக்க இவ் அல்-தாஜ் மகா மகாவித்தியாலயத்தின் வலைதளத்திற்குள் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Read More

Notice Board

2021 (2022) க/பொ /த உயர் தர பரீட்சை முடிவுகள்

மீலாத்-உன்-நபி விழா -2023

தேசிய வாசிப்பு மாதம்

குழந்தைகள் தினம் 2022

Location